தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இந்த தீர்மானம் முன்மொழியப்பட்டது. பாஜக, பாமக, தேமுதிக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்கள்தொகை அடிப்படையில் 7.18 சதவிகித விகிதாசார பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்று கூறினார்.

Source: அந்திமழை

More in Politics

Read the live feed on ZapIndies