இஸ்ரோவின் ஆதித்யா-எல்1 விண்கலம் சூரியனின் கொரோனா பகுதி ஏன் அதிக வெப்பமாக உள்ளது என்பதற்கான காரணத்தை கண்டறிந்துள்ளது. காந்தப் புலக் கோடுகள் அறுபட்டு மீண்டும் இணைவதால் ஏற்படும் ஆற்றலே இதற்குக் காரணம் என இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இந்த ஆய்வு சர்வதேச அளவில் சூரிய ஆராய்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளது.
சூரிய கொரோனா வெப்ப மர்மத்திற்கு ஆதித்யா-எல்1 விடை
Source: IBC Tamil