சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு: 'ஃபைபர்-ஃபர்ஸ்ட்' முறையில் சர்க்கரை ஸ்பைக்கை தவிர்க்கலாம்

சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு: 'ஃபைபர்-ஃபர்ஸ்ட்' முறையில் சர்க்கரை ஸ்பைக்கை தவிர்க்கலாம்

சர்க்கரை நோயாளிகளுக்கு உணவில் முதலில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடும் 'ஃபைபர்-ஃபர்ஸ்ட்' முறை, ரத்த சர்க்கரை திடீரென உயர்வதை தடுக்க உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உணவுக்குப் பின் 10-15 நிமிட நடைப்பயிற்சியும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

Source: Asianet News Tamil

More in Health & Wellness

Read the live feed on ZapIndies