தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகளை பொதிந்து கொடுக்கும் காகித கவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மாத்திரைகள் பாலித்தீன் கவர்களில் வழங்கப்படுவதாகவும், முதியவர்கள் மற்றும் பார்வை குறைபாடுள்ளவர்கள் சிரமப்படுவதாகவும் சமூக செயற்பாட்டாளர் காந்திமதிநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு தீர்வாக தனி நிதி ஒதுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் மாத்திரை கவர்கள் தட்டுப்பாடு
Source: Dinakaran