ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து நிறைந்துள்ளன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்த அழுத்தத்தையும் கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது. மேலும், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மூளை செயல்பாடு, சரும ஆரோக்கியம், செரிமானத்திற்கும் உதவுகிறது.
ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவதால் கிடைக்கும் 6 சூப்பர் நன்மைகள்
Source: Asianet News Tamil