மது, சோடா, இனிப்புகள், எண்ணெய் நிறைந்த உணவுகள், வெள்ளை பிரெட், அதிக உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஆகியவை கல்லீரல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கின்றன. இவை கல்லீரலில் கொழுப்பு சேர்வதற்கும், சிரோசிஸ் போன்ற நோய்களுக்கும் வழிவகுக்கும்.
கல்லீரலை பாதிக்கும் 6 உணவுகள்
Source: Asianet News Tamil