இலங்கையில் 2025 ஆம் ஆண்டில் மது பயன்பாட்டுடன் தொடர்புடைய சுகாதார மற்றும் பொருளாதாரச் செலவுகள் ரூ. 335 பில்லியனாக இருந்தது. இது அதே ஆண்டில் மது வரிகள் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ. 254 பில்லியனை விட ரூ. 81 பில்லியன் அதிகமாகும். மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) வழங்கிய தரவுகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இலங்கையில் மது செலவுகள் வரி வருவாயை விட அதிகம்
Source: IBC Tamil