நடிகரை நம்பிய ரசிகரை கைவிட்ட நடிகர் தரப்பு

நடிகரை நம்பிய ரசிகரை கைவிட்ட நடிகர் தரப்பு

தமிழ் சினிமா நடிகர் ஒருவரை நம்பி அவர் சார்பில் பேசி வந்த ரசிகர், பிரச்சனை பெரிதாகி சட்டரீதியாக சென்றதும் நடிகர் தரப்பு தங்களுக்கு தொடர்பில்லை என கூறி கைவிட்டதாக தகவல். இதனால் அந்த ரசிகர் செய்வதறியாமல் தவித்து வருவதாகவும், நடிகரை நம்பி களத்தில் இறங்கும் ரசிகர்களுக்கு இது பாடமாக அமையும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies