தமிழ் சினிமாவில் பிரபல வாரிசு நடிகருடனான காதல் உறவில் இளம் நடிகை மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. பணம், குடும்ப செல்வாக்கை காட்டி அதிகார தோரணையுடன் நடந்துகொள்வதாகவும், அவரது தலையீட்டால் சினிமா வேலைகள் பாதிக்கப்படுவதாகவும் நடிகை நெருங்கிய வட்டாரத்தில் புலம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாரிசு நடிகரின் டாக்ஸிக் காதல்: நடிகை மன உளைச்சல்
Source: Filmibeat Tamil