மலேசியா அரசு, காணாமல் போன MH370 விமானத்தைத் தேடும் பணியை ஜூன் 2027 வரை நீட்டித்துள்ளது. 2014-ல் 239 பேருடன் மறைந்த அந்த விமானத்தைக் கண்டறிய ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் மேற்கொள்ளும் தேடலில், விமானம் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே 70 மில்லியன் டாலர் கட்டணம் வழங்கப்படும். மீதமுள்ள 7,428 சதுர கி.மீ. பகுதியில் தேடுதல் நடைபெறும்.
MH370 தேடுதல் 2027 வரை நீட்டிப்பு
Source: malaimurasu.com