பார்த்திபனை ராஜகுருவாக நியமிக்க வேண்டும்: ப்ளூ சட்டை மாறன் கேள்வி

பார்த்திபனை ராஜகுருவாக நியமிக்க வேண்டும்: ப்ளூ சட்டை மாறன் கேள்வி

இயக்குநர் பார்த்திபன், உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஆவதற்கான யோசனையை பகிர்ந்திருந்தார். இதற்கு பதிலளித்த ப்ளூ சட்டை மாறன், பார்த்திபனை அரசவை ராஜகுருவாக நியமிக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies