திரிஷா துணை முதலமைச்சரானால் என்ன தவறு? பெண் சிங்கம் என புகழாரம்

திரிஷா துணை முதலமைச்சரானால் என்ன தவறு? பெண் சிங்கம் என புகழாரம்

சுதந்திர தின விழாவில் திரிஷா தாயுடன் கலந்துகொண்டது சர்ச்சையான நிலையில், மூத்த ரசிகை ஒருவர் திரிஷாவை பெண் சிங்கம் என புகழ்ந்து, அவர் துணை முதலமைச்சராக வர வேண்டும் என கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies