நெப்போலியனுக்கே பல்பு கொடுத்த இர்ஃபானின் மகள்!

நெப்போலியனுக்கே பல்பு கொடுத்த இர்ஃபானின் மகள்!

தமிழ் சினிமா நடிகர் நெப்போலியன், யூடியூபர் இர்ஃபானின் வீட்டிற்கு சென்று அவரது மகள் இஃபாவுடன் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இஃபா நெப்போலியனிடம் கடலை மிட்டாய் கேட்டு, அவர் கையில் இருந்த தண்ணீர் கிளாஸில் சியர்ஸ் சொல்லி, ஹைஃபை போட முயன்றபோது ஏமாற்றியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies