சன் பிக்சர்ஸ் நிறுவனம், ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. புதிய போஸ்டரில் '6 PM Today' என குறிப்பிடப்பட்டுள்ளதால், முதல் பாடல் அறிவிப்பாக இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படம் அக்டோபர் 15-ம் தேதி வெளியாகிறது.
ஜெயிலர் 2 அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது
Source: Kumudam