நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதாக பரவலாக பேசப்படும் நிலையில், அவர் தனது ரசிகர் மன்றங்களை சட்டமன்ற தொகுதிகள் வாரியாக விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், திமுக, அதிமுக, தவெக போன்ற கட்சிகளுக்கு இருப்பது போல் தனக்காக ஒரு ஐடி படையை உருவாக்க ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் அரசியலுக்கு வருவாரா? புதிய ஐடி படை திட்டம்
Source: Filmibeat Tamil