பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இஸ்லாமாபாத்தின் ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு உடனடியாக மாற்ற உத்தரவிட்டுள்ளது. அவரது உடல்நலக் கவலைகளை அடுத்து, அவரது சொந்த மருத்துவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடும்பத்தினர் முன்வைத்தனர். சிகிச்சைச் செலவுகளை கானே ஏற்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இம்ரான் கானை உடனடியாக மருத்துவமனைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு
Source: news18.com