பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியின் மூன்றாவது எபிசோடில் யாரும் வெளியேற்றப்படவில்லை; இருவர் தேர்வு செய்யப்பட்டனர். முதல் எபிசோடில் பேருந்தில் இருக்கைக்காக போட்டியாளர்கள் சண்டையிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. 50 போட்டியாளர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியை மாயா தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் காமன் மேன்: சர்ச்சைக்குரிய போட்டிகள், யாரும் வெளியேறவில்லை
Source: malaimurasu.com