பியார் பிரேமா கல்யாணம் படக்குழுவினர் இளன் மற்றும் சான்வீ அளித்த சிறப்பு பேட்டியில் வேடிக்கையான தருணங்கள் இடம்பெற்றன. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ராதிகாவின் பேச்சுக்கு யுவன் அளித்த எதிர்வினையும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இளன், சான்வீ சிறப்பு பேட்டி
Source: Dinamalar