முகப்பருவைத் தடுக்க உதவும் சத்தான உணவுகள்

முகப்பருவைத் தடுக்க உதவும் சத்தான உணவுகள்

முகப்பரு பிரச்னைக்கு உணவே முக்கியக் காரணம் என்பதால், சரியான உணவுமுறை சரும வீக்கத்தைக் குறைத்து முகப்பருவைத் தடுக்க உதவுகிறது. காய்கறிகள், முழு தானியங்கள், ஒமேகா-3 நிறைந்த உணவுகள், பழங்கள், ஆரோக்கிய கொழுப்புகளை உணவில் சேர்த்து, சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது சருமத்தைப் பொலிவாக்கும்.

Source: Asianet News Tamil

More in Health & Wellness

Read the live feed on ZapIndies