சிவராமன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

சிவராமன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

பிரசாத் ஃபிலிம் லேப்பின் தொழில்நுட்பத் தலைவர் எஸ். சிவராமன் உடல் நலக்குறைவால் மறைந்தார். அவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். சினிமா தொழில்நுட்பத்தில் அளப்பரிய பங்களிப்பைச் செய்த சிவராமன், தென்னிந்திய சினிமாவின் கல் தூண் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

Source: Nakkheeran

More in Entertainment

Read the live feed on ZapIndies