நடிகர் ரியோ ராஜ் நடித்துள்ள 'ராம் & லீலா' படத்தின் தலைப்பு சென்சார் பரிந்துரையால் மாற்றப்பட்டுள்ளது. முதலில் 'ராம் இன் லீலா' என இருந்த தலைப்பு, தணிக்கை குழுவின் பரிந்துரையால் 'ராம் & லீலா' என மாற்றப்பட்டது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ரியோ ராஜின் 'ராம் & லீலா' படத்தின் தலைப்பு மாற்றம்
Source: Cinema Vikatan