எழுத்தாளர் செல்வம், சாலை விபத்தில் இறந்த தம்பி தினேஷ் எழுதிய நாவலின் கடைசி அத்தியாயத்தை முடித்து, அதை வெளியிட்டார். அந்த நாவலுக்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்தது. விருது விழாவில், 'இது நான் எழுதியது இல்லை' என்று கூறிய செல்வம், மனச்சோர்விலிருந்து மீண்டு புதிய புதினம் எழுதத் தொடங்கினார்.
தம்பியின் நாவலை முடித்து விருது வென்ற எழுத்தாளர்
Source: Kalki Online