விக்ரம் வேதா: நடிக்க மறுத்த விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டது எப்படி?

விக்ரம் வேதா: நடிக்க மறுத்த விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டது எப்படி?

விக்ரம் வேதா படத்தில் நடிக்க முதலில் மறுத்த விஜய் சேதுபதி, கதையைக் கேட்ட பிறகு ஒப்புக்கொண்டதாக இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி தெரிவித்துள்ளனர். 2017-ல் வெளியான இந்தப் படம் 11 கோடி ரூபாய் முதலீட்டில் 60 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது.

Source: ABP Nadu

More in Entertainment

Read the live feed on ZapIndies