நயன்தாரா, கவின் நடிப்பில் ‘ஹாய்’ டிரைலர் வெளியீடு

நயன்தாரா, கவின் நடிப்பில் ‘ஹாய்’ டிரைலர் வெளியீடு

நயன்தாரா, கவின் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘ஹாய்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இப்படத்தில் பக்யராஜ், ராதிகா சரத்குமார், பிரபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Source: Dinamalar

More in Entertainment

Read the live feed on ZapIndies