ஈரான் மீதான கடற்படை முற்றுகை: 67 கப்பல்கள் திருப்பி அனுப்பம்

ஈரான் மீதான கடற்படை முற்றுகை: 67 கப்பல்கள் திருப்பி அனுப்பம்

அமெரிக்க மத்தியக் கட்டளைப் பிரிவு (CENTCOM) ஈரானியத் துறைமுகங்களை நோக்கிச் சென்ற 67 வணிகக் கப்பல்களைத் திருப்பி அனுப்பியுள்ளது. முற்றுகை உத்தரவுகளை மீற முயன்ற 3 கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டன, 2 கப்பல்களில் அமெரிக்கப் படையினர் சோதனை நடத்தினர். ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Source: IBC Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies