பெருவில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்

பெருவில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்

பெருவின் தெற்கு மலைப்பகுதியில் 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அயாகுச்சோ பிராந்தியத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் இகா, அரேகிபா உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது. பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். பெரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை.

Source: OneIndia Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies