ஆகஸ்ட் 21 அன்று சுக்கிரன் கன்னி ராசிக்குள் நுழைவதால் திரிகோணம், வைத்ருதி, விஷ்கும்ப யோகங்கள் உருவாகின்றன. இந்த கிரக அமைப்பால் மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், கன்னி ஆகிய 5 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பம், கல்வியில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும் என ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சுக்கிரன் பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு சுப யோகங்கள்
Source: Asianet News Tamil