பெங்களூரு கஃபே பில்லில் உருவக் கேலி: சர்ச்சைக்குப் பிறகு மன்னிப்பு

பெங்களூரு கஃபே பில்லில் உருவக் கேலி: சர்ச்சைக்குப் பிறகு மன்னிப்பு

பெங்களூருவின் சப்கோ தி கிராஃப்டரி உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவரின் பெயருக்குப் பதிலாக 'Little fat black shirt' என உடல் தோற்றத்தைக் குறிப்பிட்டு பில் வழங்கப்பட்டது. இதை ரெடிட்டில் பகிர்ந்ததும் வைரலான நிலையில், நிறுவனம் மன்னிப்பு கோரி, தவறு செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.

Source: Kalki Online

More in Top Stories

Read the live feed on ZapIndies