சிபிசி ரத்தப் பரிசோதனையில் வெள்ளை அணுக்கள், ஹீமோகுளோபின், தட்டணுக்கள் ஆகியவற்றில் மாற்றம் இருந்தால் மட்டும் ரத்தப் புற்றுநோய் என உறுதி செய்ய முடியாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தொற்று, அழற்சி, மருந்துகள், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல காரணங்களும் இதே மாற்றங்களை ஏற்படுத்தலாம். சந்தேகம் இருந்தால் பரிந்துரைக்கப்படும் கூடுதல் பரிசோதனைகளே இறுதி உறுதிப்படுத்தலுக்கு உதவும்.
சிபிசி பரிசோதனையில் புற்றுநோய் கண்டறிய முடியுமா? மருத்துவர்கள் விளக்கம்
Source: malaimurasu.com