தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். இந்த ஆண்டு செப்டம்பர் 19 வரை 17,490 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு டெங்குவால் அல்ல, உண்ணிக் காய்ச்சலால் ஏற்பட்டது. இந்த ஆண்டு 4,619 உண்ணிக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
டெங்கு கட்டுப்பாட்டில்; உண்ணிக் காய்ச்சல் பாதிப்பு குறைவு
Source: Vikatan