வழக்கமான தோசையில் சலிப்படைந்தவர்களுக்கு, அதிக புரதச்சத்து கொண்ட குயினோவா-பனீர் தோசை ஒரு சிறந்த காலை உணவுத் தேர்வாகும். குயினோவா, கலவைப் பருப்புகள், பனீர் மற்றும் முனகாப் பொடி சேர்த்து தயாரிக்கப்படும் இது, உடலுக்குத் தேவையான புரதம், வைட்டமின்கள் மற்றும் ஆற்றலை வழங்குகிறது. செரிமானத்தை மேம்படுத்தி, தசை வலிமைக்கு உதவுவதுடன், நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கிறது.
புரோட்டீன் நிறைந்த குயினோவா-பனீர் தோசை: ஆரோக்கியமான காலை உணவு
Source: Asianet News Tamil