சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு வேகமெடுத்துள்ளது; கடந்த 18 நாட்களில் 614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்டில் 605 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த மாதம் அதிகபட்ச பாதிப்பு பதிவாகியுள்ளது. அண்ணா பல்கலை மாணவர் ஹரிஷ்குமார் காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினசரி 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதாகவும், பாதிப்பு ஆண்டு இறுதி வரை நீடிக்கலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் 18 நாட்களில் 614 பேர் டெங்கு பாதிப்பு
Source: Dinamalar