நவம்பரில் ஒரே நாளில் 50 செமீ மழைக்கு வாய்ப்பு

நவம்பரில் ஒரே நாளில் 50 செமீ மழைக்கு வாய்ப்பு

வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் இயல்பைவிட 50 முதல் 60 செமீ அதிக மழை பதிவாகும் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் நவம்பரில் ஒரே நாளில் 50 செமீ மழை கொட்டக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சூப்பர் எல்நினோ காரணமாக புயல்கள் உருவாகி அதிக மழை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: OneIndia Tamil

More in Science & Environment

Read the live feed on ZapIndies