இரவு நேரப் பணி இன்சுலின் எதிர்ப்புத்திறனை ஏற்படுத்தி டைப் 2 சர்க்கரை நோய் அபாயத்தை அதிகரிக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உயிரியல் கடிகாரம் பாதிக்கப்படுவதால் கார்டிசோல் சுரப்பு அதிகரித்து ரத்தச் சர்க்கரை அளவு உயர்கிறது. தூக்கமின்மை மற்றும் மாறுபட்ட உணவுப் பழக்கமும் அபாயத்தை அதிகரிக்கின்றன. எனவே போதிய தூக்கம், சத்தான உணவு, உடற்பயிற்சி அவசியம் என்கின்றனர்.
இரவு பணி டைப் 2 சர்க்கரை நோய் அபாயத்தை அதிகரிக்கும்
Source: Asianet News Tamil