83 வயதான நடிகர் அமிதாப் பச்சன், தனது வலைப்பதிவில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். சமீபத்தில் அவரது பணி நேரம் காலை 7 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை நீடித்ததாகக் கூறியுள்ளார். இந்த தீவிர பணிச்சூழலில் தூக்கம், உணவு போன்ற அடிப்படை தேவைகளுக்கு நேரம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். கேபிசி சீசன் 18 தொடங்கியதால் ஓய்வு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமிதாப் பச்சன் 24 மணி நேர வேலை; தூக்கம், உணவுக்கு நேரமில்லை
Source: news18.com