நாயகன் படத்தில் தாலாட்டு மெட்டு குத்துப்பாடலான சுவாரஸ்யம்

நாயகன் படத்தில் தாலாட்டு மெட்டு குத்துப்பாடலான சுவாரஸ்யம்

இசைஞானி இளையராஜா, மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்திற்காக முதலில் தாலாட்டு மெட்டாக உருவாக்கிய டியூனை, பின்னர் குத்துப்பாடலாக மாற்றி 'நிலா அது வானத்து மேலே' பாடலை உருவாக்கினார். இந்தப் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

Source: Asianet News Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies