நவீன வாழ்க்கையில் அதிக வேலைப்பளு மற்றும் தொடர்ச்சியான மன அழுத்தத்தால் ஏற்படும் பர்ன்அவுட், உடல் மற்றும் மனதை முழுமையாக சோர்வடையச் செய்கிறது. தூக்கமின்மை, ஈடுபாடின்மை, எரிச்சல் போன்ற அறிகுறிகளை அடையாளம் கண்டு, 'இல்லை' என்று சொல்லக் கற்றுக்கொள்வது, டிஜிட்டல் இடைவெளி, உடற்பயிற்சி, உணர்வுகளைப் பகிர்வது போன்ற மாற்றங்களால் மீள முடியும்.
பர்ன்அவுட்: அறிகுறிகளும் மீள்வதற்கான 5 வழிகளும்
Source: Kalki Online