நடிகை சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி

நடிகை சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தென்னிந்திய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை பெற்றவர்.

Source: Maalaimalar

More in Entertainment

Read the live feed on ZapIndies