கற்றாழை செரிமானத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வயிறு உப்புசம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. மூட்டுவலி, சரும வீக்கம், ரத்த சர்க்கரை மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும். தினமும் கற்றாழை ஜூஸ் குடிப்பது பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும்.
கற்றாழையின் ஏழு முக்கிய ஆரோக்கிய நன்மைகள்
Source: Asianet News Tamil