ப்ரீபயாடிக் உணவுகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவாகி செரிமானத்தை மேம்படுத்துகின்றன. இவை வயிறு உப்புசம், மலச்சிக்கலைத் தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மேலும், ஊட்டச்சத்து உறிஞ்சுதல், இதய ஆரோக்கியம், ரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் மனநலம் ஆகியவற்றுக்கும் பயனளிக்கின்றன.
ப்ரீபயாடிக் உணவுகள்: தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் 6 நன்மைகள்
Source: Asianet News Tamil