முடி வளர்ச்சிக்கு ரோஸ்மேரி எண்ணெய் புதிய முடி வளர்ச்சியைத் தூண்டி முடி உதிர்வைக் குறைக்கிறது; தேங்காய் எண்ணெய் ஆழமான ஊட்டச்சத்து அளித்து ஈரப்பதத்தைத் தக்கவைக்கிறது. ரோஸ்மேரி எண்ணெய் வீரியம் மிக்கது என்பதால் தேங்காய் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்துவதே சிறந்தது.
தேங்காய் எண்ணெய் vs ரோஸ்மேரி எண்ணெய்: முடி வளர்ச்சிக்கு எது சிறந்தது?
Source: Asianet News Tamil