ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் அல்லது முடக்கு வாதம் உள்ளவர்கள் தரையில் சம்மணமிட்டு உட்காருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என எலும்பியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இப்படி உட்காரும்போது முழங்கால் 120-140 டிகிரி மடங்கி, குருத்தெலும்பு மீது அழுத்தம் அதிகரித்து வலி, வீக்கம், இறுக்கம் ஏற்படும். நாற்காலியில் 90 டிகிரி கோணத்தில் உட்கார்வது சிறந்தது; 30-40 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து நடக்கவும்.
மூட்டு வலி உள்ளவர்கள் சம்மணமிட்டு உட்காரக்கூடாது: நிபுணர் எச்சரிக்கை
Source: Asianet News Tamil