புரட்டாசி மாதம் மற்றும் நவராத்திரி காலங்களில் பலர் வெங்காயம், பூண்டு தவிர்த்து சாத்வீக உணவு உண்கின்றனர். அத்தகைய நாட்களுக்கு ஏற்ற, சுவை மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த ஐந்து வெரைட்டி ரைஸ் ரெசிபிகளை இங்கே தெரிந்துகொள்ளலாம். எள் சாதம், மாங்காய் தேங்காய் சாதம், நெல்லிக்காய் சாதம், புதினா சாதம், மிளகு சீரக சாதம் ஆகியவை விரைவாகச் செய்யக்கூடிய ஆரோக்கியமான உணவுகள்.
புரட்டாசி விரதத்திற்கு வெங்காயம், பூண்டு இல்லாத 5 வெரைட்டி ரைஸ் ரெசிபிகள்
Source: Asianet News Tamil